செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை

எழுத்தாளர் Kanthaverl Mayooran

05 Jan, 2015 | 5:14 pm

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைதுசெய்யுமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பதுளை, எல்ல பகுதியில் தபால் விநியோகத்தரை தாக்கிய சந்தேகத்தின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்