யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

04 Jan, 2015 | 10:03 am

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவளிப்பதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அ. இராசகுமாரன் இந்த கருத்தினை தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்