வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே கொள்கையை அமைப்பதே தனது திட்டம் என்கிறார் ஜனாதிபதி

வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே கொள்கையை அமைப்பதே தனது திட்டம் என்கிறார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 9:00 pm

வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே கொள்கையை அமைத்து செயற்படுவதே தனது திட்டமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்