மற்றுமொரு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிக்கு ஆதரவு

மற்றுமொரு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிக்கு ஆதரவு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Jan, 2015 | 11:42 am

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அச்சல சுரங்க ஜாகொட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற , தேசிய ஊழியர் சங்க சம்மேளன மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது  அவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்