பெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஸ

பெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 9:21 pm

பெற்றுக்கொண்ட சமாதானத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

குருநாகலில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தாராநாத் பஸ்நாயக்கவின் வீட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

காணொளியில் காண்க..


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்