உடன்படிக்கை ஏதுமின்றி த.தே.கூ மைத்திரிக்கு ஆதரவு வழங்கியுள்ளது – விநாயகமூர்த்தி முரளிதரன்

உடன்படிக்கை ஏதுமின்றி த.தே.கூ மைத்திரிக்கு ஆதரவு வழங்கியுள்ளது – விநாயகமூர்த்தி முரளிதரன்

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 6:32 pm

எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்