அரச வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பில் மைத்திரிபால கருத்து

அரச வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பில் மைத்திரிபால கருத்து

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 9:47 pm

அரச வளங்களைத் தவறான முறையில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்தார். 

கம்பஹா பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கம்பஹா நகர சபை மைதானத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்