அபிவிருத்தியை விட மக்களின் அபிலாஷைகளே முக்கியம் என்கிறார் அரியநேந்திரன்

அபிவிருத்தியை விட மக்களின் அபிலாஷைகளே முக்கியம் என்கிறார் அரியநேந்திரன்

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 7:18 pm

அபிவிருத்தியை விட மக்களின் அபிலாஷைகளே முக்கியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பணிகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்