10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 9:15 am

நிலவும் மழையுடனான வானிலையால், 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை,  கண்டி,  பதுளை,  நுவரெலியா, கேகாலை, குருநாகல், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடை பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்