தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கு (Video)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவிற்கு (Video)

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2014 | 10:51 am

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில்  மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்பில்  நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின்  நிலைப்பாட்டை த.தே.கூ பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.

 

20141230_104848

www.newsfirst.lk

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்