கும்புக்கெட்ட தாக்குதலுடன் தொடர்பு: நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன் – கமல் இந்திக்க

கும்புக்கெட்ட தாக்குதலுடன் தொடர்பு: நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன் – கமல் இந்திக்க

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 10:21 pm

குருநாகல் – கும்புக்கெட்ட பகுதியில் கலைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தான் தொடர்புபட்டுள்ளமை நிரூபிக்கப்படும் பட்சத்தில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்