இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை வெற்றிகொள்ள முடியாது – ஜனாதிபதி

இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை வெற்றிகொள்ள முடியாது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

30 Dec, 2014 | 10:26 pm

இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை வெற்றிகொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கிரிபத்கொடை பகுதியில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்