24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது

24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது

24 மணித்தியாலங்களில் 125 சாரதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 3:41 pm

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 125 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கையை கடந்த 24 ஆம் திகதி முதல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 660 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மோட்டார் வண்டி செலுத்திய 335 பேரும், முச்சக்கர வண்டி சாரதிகள் 227 பேரும் அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்