நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:43 am

நெடுந்தீவு கடற்பரப்பில் படகு பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் எட்டு பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்களுடன் இரண்டு படகுகள் கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டு பேரையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்