திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணனின் கட்சித் தாவல் பச்சோந்தித்தனமானது – ராமலிங்கம் சந்திரசேகரன்

திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணனின் கட்சித் தாவல் பச்சோந்தித்தனமானது – ராமலிங்கம் சந்திரசேகரன்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 10:39 pm

முன்னாள் பிரதியமைச்சர்களான திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சித் தாவல் பச்சோந்தித்தனமான செயற்பாடு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்