தபால் சேவை அதிகாரிகளுக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது – தபால் திணைக்களம்

தபால் சேவை அதிகாரிகளுக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது – தபால் திணைக்களம்

தபால் சேவை அதிகாரிகளுக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது – தபால் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:30 am

இன்று நடைபெறவிருந்த தபால் சேவை அதிகாரிகளுக்கான மாதாந்த பயிற்சி பாடநெறியின் இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளாது.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு இந்த பரீ்ட்சை பிற்போடப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சையை இன்று தொடக்கம் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

பரீட்சை நடைபெறும் புதிய திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்