கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2014 | 7:45 am

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் தர்மபுரம் ஏழாம் யுனிற் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்