ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 11:12 am

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திர்பால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை அறிவித்ததோடு நீதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக ஶ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்