வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 1:33 pm

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நடவடிக்கைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாய காப்புறுதி சபையுடன் இணைந்து இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனில் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் 910 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், பொலன்னறுவ, அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சுமார் 87 சிறுகுளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனில் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்