பதுளை மண்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு

பதுளை மண்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு

பதுளை மண்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 1:09 pm

பதுளை ரில்பொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிண்டு காணாமல் போன மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று மீட்கப்பட்டுள்ள சடலங்களுடன் மொத்தம் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளை ரில்பொலி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

இதில் பல வீடுகள் முற்றாக புதையுண்டதுடன் அந்த பிரதேசத்தில் வசித்த மக்களும் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்