நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 8:40 pm

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் முக்கியமான பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மைத்தரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் கல்முனை நேற்று நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்