எயார் ஏசியா விமானம் ஜாவா கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதா?

எயார் ஏசியா விமானம் ஜாவா கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதா?

எயார் ஏசியா விமானம் ஜாவா கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதா?

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 4:45 pm

காணாமால் போயுள்ள ஏயார் ஏஷியா விமானத்தின் விமானிகளிடம் இருந்து விபத்து ஏற்படப்போவதாக எந்தவொரு தகவல்களும் வழங்கப்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் சீரற்ற வானிலை காரணமாக பயணப் பாதையை மாற்றுவதற்கான கோரிக்கை விமானிகளால் விடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் பயணித்த குறித்த விமானத்துடனான தொடர்புப இன்று அற்றுப்போயிருந்தது.

இதனிடையே ஜாவா கடற்பகுதியில் குறித்த விமானத்தை தேடும் பணிகளில் இந்தோனேஷிய விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்