எனக்கு 20 இலட்சம் மேலதிக வாக்குகள் தேவை என்கிறார் ஜனாதிபதி

எனக்கு 20 இலட்சம் மேலதிக வாக்குகள் தேவை என்கிறார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2014 | 8:36 pm

இந்த நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குகின்ற இளைஞர்கள் திறைசேரிக்கு சுமையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நேற்று பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்