மலையக மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

மலையக மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

மலையக மார்க்கத்திலான அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 9:45 am

மலையக மார்க்கத்தில் இன்று காலை வேளையில் சேவையிலீடுபடவிருந்த அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

கொழும்பு – மட்டக்களப்பு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பொலன்னறுவையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக ரயில் போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதம கட்டுப்பாட்டாளர் டி.வீ.குணபால குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்