நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற நடவடிக்கை

நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற நடவடிக்கை

நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2014 | 12:12 pm

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம நீண்டகாலத்திற்கு இலங்கை திரும்பாவிடின், அவர் மீதான பிடியாணையை அமுல்படுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்