முந்தல் – சியம்பலகஸ்வெவ நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய சிறுவனின் சடலம் மீட்பு

முந்தல் – சியம்பலகஸ்வெவ நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய சிறுவனின் சடலம் மீட்பு

முந்தல் – சியம்பலகஸ்வெவ நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய சிறுவனின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2014 | 5:16 pm

தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்கு சென்றிருந்தபோதே சிறுவன் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கண்டுபிடிப்பதற்கு கடற்படையினரின் உதவியுடன் முந்தல் பொலிஸார் நேற்று முழுவதும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், உடலை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

சடலம் இன்று மீட்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்