மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:48 pm

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இரண்டு பேர் இன்று இணைந்துகொண்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்