மண்மேடு சரிந்ததில் ரயில் தடம் புரண்டுள்ளது (Photos)

மண்மேடு சரிந்ததில் ரயில் தடம் புரண்டுள்ளது (Photos)

மண்மேடு சரிந்ததில் ரயில் தடம் புரண்டுள்ளது (Photos)

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 2:00 pm

பண்டாரவளை – தியத்தலாவ பகுதிகளுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவுநேர தபால் ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து கொழும்பில் இருந்து நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

train 1 train 2 train 3
Photos by:- News1st u-reporter – T.T.M.Rija – Bandarawela


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்