தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 510 முறைப்பாடுகள் – தே.செ

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 510 முறைப்பாடுகள் – தே.செ

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 510 முறைப்பாடுகள் – தே.செ

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 6:30 pm

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 510ஆக உயர்ந்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் பாரதூரமான 45 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு குறிப்பிடுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரண்டு சம்பவங்களும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து 11 சம்பவங்களும், 21 தாக்குதல் சம்பவங்களும் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்