தெதுருஓயாவின் வான் கதவுகள் திறப்பு; குருநாகலில் சில பிரதேசங்கள் மூழ்கும் அபாயம்

தெதுருஓயாவின் வான் கதவுகள் திறப்பு; குருநாகலில் சில பிரதேசங்கள் மூழ்கும் அபாயம்

தெதுருஓயாவின் வான் கதவுகள் திறப்பு; குருநாகலில் சில பிரதேசங்கள் மூழ்கும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2014 | 1:08 pm

குருநாகல், தெதுருஓயாவின் ஏழு வான் கதவுகள் முற்பகல் திறந்துவிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கொபெய்கனே, ரஸ்நாயகபுர, பிங்கிரிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் மேலும் சில பகுதிகள் அடுத்த நான்கு மணித்தியாலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக குருநாகல் மாவட்ட செயலாளர் எம்.எம்.பீ.ஹிட்டிசேகர குறிப்பிடுகின்றார்.

இதனால் இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்