வெரஹர பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

வெரஹர பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

வெரஹர பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 2:24 pm

பொரலஸ்கமுவ வெரஹர பகுதியில் 14 வயதான சிறுமி ஒருவர் இன்று முற்பகல் கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த சிலர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் 8.30 அளவில் சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.

கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்