மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் மற்றும் 12 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் மற்றும் 12 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் மற்றும் 12 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மைத்திரிபாலவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 6:13 pm

வடமத்திய மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் பீ.பி.திஸாநாயக்க மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக இன்று தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை சந்தித்து, அவர்கள் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.

பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் இரண்டு பிரதேச சபைகளின் உப தலைவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்