பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் அவரது சாரதியை கைதுசெய்ய உத்தரவு

பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் அவரது சாரதியை கைதுசெய்ய உத்தரவு

பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் அவரது சாரதியை கைதுசெய்ய உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 5:25 pm

பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மற்றும் அவரது சாரதியை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பத்தேகம நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 03 சந்தேகநபர்களை கடத்திய குற்றச்சாட்டின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 03 சந்தேகநபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்