தி இன்டர்வியூ நாளை வெளியாகும்

தி இன்டர்வியூ நாளை வெளியாகும்

தி இன்டர்வியூ நாளை வெளியாகும்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 3:03 pm

சர்ச்சைக்குள்ளாகியுள்ள தி இன்டர்வியூ திரைப்படம் நாளை திரையிடப்படவுள்ளதாக அமெரிக்க பிரபல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வடகொரிய ஜனாதிபதியை கொலை செய்ய முயல்வதை நகைச்சுவையாக சித்தரிக்கும் குறித்த திரைப்படம் உலகளாவிய ரீதியில் நாளை 1,000 திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இந்த திரைப்படம் வெளிவரும் பட்த்தில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போன்ற தாக்குதலொன்று நடத்தப்படும் என அடையாளந்தெரியாதவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதனால் திரைபடத்தை வெளியிடுவதற்கு தயங்கிய அமெரிக்காவின் பிரபல நிறுவனம் நாளை நாட்டின் சில திரையரங்களில் வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்