கொழும்பில் மூன்று உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை

கொழும்பில் மூன்று உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை

கொழும்பில் மூன்று உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 12:26 pm

கொழும்பு மாநகரிலுள்ள மூன்று உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் இந்த உணவகங்கள் நடத்திச் செல்லப்பட்டமையே இதற்கு காரணம் என மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது இந்த உணவகங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்