ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு நாளை வெளியாகும் – ஹசன் அலி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு நாளை வெளியாகும் – ஹசன் அலி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு நாளை வெளியாகும் – ஹசன் அலி

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 8:27 pm

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கருதி, நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ள தபால்மூல வாக்களிப்பில் மனசாட்சியின் அடிப்படையில் அரச உத்தியோகஸ்தர்கள் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

கட்சி எடுத்துள்ள தீர்மானம் மிக்க முடிவை நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி நியுஸ்பெஸ்டுக்கு கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்