வந்துரம்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எல்.கீர்த்திசிங்க இராஜினாமா

வந்துரம்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எல்.கீர்த்திசிங்க இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 7:24 pm

கடமையை தொடர முடியாத நிலையேற்பட்டுள்ளதால், தான் பதவியை இராஜினாமா செய்வதாக வந்துரம்ப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெகட்ர் பீ.எல்.கீர்த்திசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்