வடமத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு (Video)

வடமத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு (Video)

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 4:09 pm

வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கிங்ஸ் நெல்சன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஸவிற்கு ஆரதவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்