மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு; ஆனந்தசங்கரி அறிவிப்பு (Video)

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு; ஆனந்தசங்கரி அறிவிப்பு (Video)

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 10:05 pm

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்