மின்னேரிய நீர்த்தேக்கத்தில் கசிவு காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தல்

மின்னேரிய நீர்த்தேக்கத்தில் கசிவு காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தல்

மின்னேரிய நீர்த்தேக்கத்தில் கசிவு காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 12:27 pm

பொலன்னறுவை மின்னேரிய நீர்த்தேக்கத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி குறிப்பிட்டார்.

இதனால் நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மணல் மூடைகளை பயன்படுத்தி நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்