நாவுல பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிப்பு

நாவுல பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிப்பு

நாவுல பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 6:45 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள நாவுல பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 05 வாக்குகளும், எதிராக 04 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக சபையின் தலைவர் சனத் தஸநாயக்க குறிப்பிட்டார்.

நாவுல பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று இரகசியமான முறையில் நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்