கல்வி உரிமையைக் கோரும் மாணவர்களுக்கு பொலிஸாரிடமிருந்து கிடைத்தது என்ன? (VIDEO)

கல்வி உரிமையைக் கோரும் மாணவர்களுக்கு பொலிஸாரிடமிருந்து கிடைத்தது என்ன? (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 5:49 pm

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமை நியூஸ்பெஸ்ட் கமராவில் பதிவானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்