கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை கவனத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டியதுள்ளது – ஹக்கீம்

கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை கவனத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டியதுள்ளது – ஹக்கீம்

கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை கவனத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டியதுள்ளது – ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 8:21 pm

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து தெரிவித்தார்.

[quote]ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். கடந்த வௌ்ளிக்கிழமை  எதிரணியின் வேட்பாளர் மைதிரிபால சிறிசேன தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். அதனை மதிப்பீடு செய்து தீர்மானம் எடுப்பது இலகுவான விடயமல்ல. ஆனால் கட்சிக்குள் காணப்படுகின்ற கருத்து முரண்பாடுகளை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியதுள்ளது. சவரம் கத்தியில் தயிரு சாப்பிடுவது போன்ற நிலையே எனக்கு ஏற்பட்டுள்ளது.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்