எம்பிலிப்பிட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களில் இருவர் உயிரிழப்பு

எம்பிலிப்பிட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களில் இருவர் உயிரிழப்பு

எம்பிலிப்பிட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 9:17 am

எம்பிலிப்பிட்டி மஹ பெலஸ்ஸ வீதியில் உள்ள   பாலமொன்றை கடக்க முயன்ற மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு ஏழு மணியளவில் குறித்த மூன்று பெண்களும் பாலத்தை கடக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கிச்சிய இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளனர். காணாமற்போன பெண்னை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்