மும்பைத் தாக்குதல் சந்தேகநபர் லக்வி மீண்டும் கைது

மும்பைத் தாக்குதல் சந்தேகநபர் லக்வி மீண்டும் கைது

மும்பைத் தாக்குதல் சந்தேகநபர் லக்வி மீண்டும் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 2:25 pm

பிணையில் விடுவிக்கப்பட்ட மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஸகியுர் ரஹ்மான் லக்வி (Zakiur Rehman Lakhvi) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது ஒழுங்கு பராமரிப்புச் சட்டத்தில் அவர் 3 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லக்விவை பாகிஸ்தான் பெறுமதியில் 5 இலட்சம் ரூபா பிணைத் தொகையில் ஜாமீனில் விடுதலை செய்ய இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு சட்டத்தில் நேற்று லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்