எட்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் தாய் கைது

எட்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் தாய் கைது

எட்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் தாய் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 3:25 pm

அவுஸ்திரேலியா குயின்ஸ்லேன்டில் வீடொன்றிலிருந்து 8 சிறார்களின் சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளா்ர்.

உயிரிழந்த 8 குழந்தைகளில் 7 குழந்தைகளின் தாய் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரிலே 37 வயதாக குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றவாளியாக அவர் இனங்காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மாத குழந்தை உள்ளிட்ட 14 வயதுடைய சிறார்கள் கொலை செய்யப்பட்ட  விதம் குறித்து பொலிஸார் தகவல்களை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் வீட்டிலிருந்து கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் கண்டெக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்