இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கன் நியமனம்

இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கன் நியமனம்

இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கன் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 3:14 pm

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து அலெஸ்டெயார் குக் நீக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக செயற்படாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டித்தொடருக்கான தலைவராக 28 வயதுடைய இயன்மோர்கன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 5-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்