அநுராதபுரத்தில் 2,481 வாவிகள் வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளது

அநுராதபுரத்தில் 2,481 வாவிகள் வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளது

அநுராதபுரத்தில் 2,481 வாவிகள் வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 4:58 pm

அதிக மழையுடன் கூடிய வானிலையை அடுத்து அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 300 சிறு வாவிகள் அபாய நிலையை அடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே வாவிகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதம அதிகாரி பிரபாத் வித்தாரண கூறியுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான 2,481 வாவிகளில் அநேகமானவை தற்போது வான் பாயத்தொடங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்