வட மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்: இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

வட மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்: இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

வட மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்: இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2014 | 3:24 pm

வட மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் இரண்டாம் நாளாக இன்று (18) நடைபெற்று வருகின்றது.

மாகாண சபைத் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் வரவு-செலவுத்திட்ட விவாதம் இன்று முற்பகல் ஆரம்பமானது.

முதலமைச்சர் விவகாரங்களுக்குரிய ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்