டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகம்

டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகம்

டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2014 | 11:20 am

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்ட தேர்தல்கள் செயலகங்களின் ஊடாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். மொஹமட் தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்வரும் 31 ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்